25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்திய அணி  காலிறுதியில் ஸ்குவாஷ் உலக கோப்பை தொடரில்….
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய அணி  காலிறுதியில் ஸ்குவாஷ் உலக கோப்பை தொடரில்….

சென்னையில் உலக ஸ்குவாஷ் கோப்பை தொடரின் 5வது சீசன் தொடர்ந்து மூன்றாவது முறையாக (2011, 2023, 2025) நடக்கிறது . இந்தியா, ஹாங்காங், 2 முறை சாம்பியன் ஆன எகிப்து உட்பட 12 அணிகள், 4 பிரிவுகளாக பங்கேற்கின்றன.

சுவிட்சர்லாந்து, பிரேசில் அணிகளுடன் இந்திய அணி, 'பி' பிரிவில் இடம் பெற்றது.முதல் போட்டியில் சுவிட்சர்லாந்தை வென்ற இந்தியா, நேற்று தனது இரண்டாவதுபோட்டியில் பிரேசிலை எதிர்கொண்டு, இந்தியாவின் அனாஹத் சிங் 17, பிரேசிலின் லாரா டா சில்வாவை 3-0 (7-4, 7-0, 7-2) என வென்றனர். 

மற்றொரு போட்டியில் இந்தியாவின் அபே சிங், டியகோ கோப்பையை 3-0 (7-3, 7-1, 7-1) என ,முடிவில் இந்திய அணி  4-0 என வென்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News